Shubman Gill: சுப்மான் கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்க பல வீரர்கள் காத்திருக்கின்றனர். அதுகுறித்து இதில் காணலாம்.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஓராண்டில் அதிக அரைசதங்களை அடித்த இந்திய பேட்டர்கள் குறித்து இதில் காணலாம். இதில், சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர்.
ICC ODI Rankings: ஷுப்மான் கில்லை கீழே இறக்கி மீண்டும் நம்பர் 1 பேட்டராக மாறிய பாபர் அசாம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
IPL Auction 2024: ஐபிஎல் மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ள நிலையில், அதில் கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்த குஜராத் அணியின் பிளான் என்ன என்பதை இதில் காணலாம்.
IND vs SA, 1st T20: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதை இதில் காணலாம்.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு நட்சத்திர இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
ICC ODI Rankings LIst: உலகக் கோப்பை 2023 முடிவில் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். கில் தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கையை அணியை உலக கோப்பை லீக் போட்டியில் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் இந்திய அணியிடம் இருந்த வீக்னஸ் எதிரணிக்கு துளியும் தெரியவில்லை.
IND vs SL Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தனது சாதனையை சதத்தை நெருங்கியபோது விராட் கோலி அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ஏற்கனவே வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் மும்பையில் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Indian Cricket Team: இலங்கையின் இந்த வேகப்பந்துவீச்சாளர் ரோஹித் சர்மா, சுப்மான் கில் உட்பட இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். அவர் குறித்து இங்கு காணலாம்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓப்பனர் சுப்மான் கில் பெரிதாக சோபிக்காத நிலையில், அவருக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Shubman Gill: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 2000 ரன்களை வேகமாக எடுத்தவர் என்ற பெருமையை சுப்மான் கில் படைத்துள்ளார். அந்த வகையில், இந்த பட்டியலின் டாப் 7 வீரர்களை இதில் காணலாம்.
உலக கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலியின் அபார சதம், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புனேவில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் உலக கோப்பை போட்டியை நேரில் பார்க்க வந்த சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், சுப்மன் கில் அடுத்தடுத்து சிக்சர் அடித்ததும் துள்ளிக் குதித்து பாராட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.