சனி பெயர்ச்சி: 2023ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சனி தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழையும் நிலையில் 3 ராசிக்காரர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Saturn Transit in January 2023: சனி பகவானை போல கொடுப்பவரும் யாரும் இல்லை, கெடுப்பவரும் யாரும் இல்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாக போற்றப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார்.
Saturn Transit in January 2023: 2023-ல் சனியின் ராசி மாறும். இதுவரை சனி பகவானால் அனுகூலமற்ற சூழலில் சிக்கித் தவித்தவர்களுக்கு, சனிபகவானின் இந்த ராசி மாற்றம் சுப பலன்களை அளிக்கும்.
வருகிற ஜனவரி 17 ஆம் தேதி 2023 அன்று, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் போது எந்த ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியின் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
நீதியின் கடவுளாக கருதப்படும் சனி ஒரு ராசியில் சஞ்சரிக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனிபகவானின் அருள் இல்லாமல் எவரும் உயர் பதவியில் இருக்க முடியாது.
சனி பகவான் அடுத்த மாதம் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதனிடையே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும் என்பதை என்று பார்க்கலாம்.
சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2023ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. அதன்படி பொங்கல் முடிந்த பிறகு திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்கிறது. அதேபோல் வாங்கிய பஞ்சாங்கப்படியும் மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த சனி பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு மிக பிரம்மாண்ட ராஜ யோகத்தை தரப்போகிறார். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.
Saturn Transit in Aquarius: சனி ராசி மாறியவுடன், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை தொடங்கும். சில ராசிகளின் மேல் இருந்த ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் நீங்கும்.
சனி பரிகாரம்: இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. அதன்படி புத்தாண்டு முதல் சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களை சனிபகவான் பாடாய் படுத்தப் போகிறார் என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றமும் நிலை மாற்றமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி பகவானை பார்த்தாலே பொதுவாக அனைவரும் அச்சப்படுவதுண்டு. ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள்.
Ezharai Nattu Sani: சனி பகவானின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் ஜோதிடத்தில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக உள்ளன. இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படும்.
Saturn Transit: சனி பகவான் நீதியின் கடவுள் என்பதால் ஜோதிடத்தில் அவருக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி கர்மவினைக்கு ஏற்ப பலன்களை கொடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் மனிதர்களின் விதியை மாற்றுகிறார். சனி ஒரு அரசனை ஆண்டியாகவும், ஒரு எளிய ஏழையை அரசனாகவும் மாற்றும் வல்லமை கொண்டவர். அக்டோபர் 23, 2022 அன்று சனி பகவானின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. வக்ர நிலையில் இருந்த சனி பகவான் அந்த நாளில் வக்ர நிவர்த்தி அடைந்து தனது இயல்பு நிலைக்கு மாறினார்.
சனி பகவான் இன்னும் சில மாதங்களில் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.
இன்னும் 2 மாதங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களும் இடம் மாறப்போகின்றன. அதன்படி 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். அதேபோல் குரு பகவான் மீன ராசியில் சில மாதங்கள் வரை பயணம் செய்வார். அதேபோல் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்று பலரும் அச்சமடைந்து கொண்டிருக்கின்றனர்.
சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Ezharai Nattu Sani: எழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் நீங்கிய உடனேயே இத்தனை நாட்களாக முடக்கப்பட்டிருந்த பணிகள் நடந்து முடியும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சனிப்பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். மேலும் சனி மிக மெதுவாக நகரும் கிரகமாகும். எனவே, சனியின் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் 12 ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தற்போது ஜனவரி 17, 2023 அன்று சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறது. சனியின் இந்த ராசி மாற்றம் சில ராசிகளுக்கு அசுபமாகவும், சிலருக்கு சுபமாகவும் அமையும். எனவே சனிப்பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.