Virat Kohli, IPL 2024: ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி உள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
கேப்டன் கூல் தோனி ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் 2024 உருவாக்கியுள்ள விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் கபில் தேவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
IPL 2024: சேப்பாக்கம் மைதானம் தற்போது சிஎஸ்கே அணியின் கோட்டை இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். அது ஏன் என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
List Of IPL 2024 Schedule: பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முழு அட்டவணை குறித்து பார்ப்போம். முதல் போட்டியில் சென்னை, பெங்களுரு மோதுகின்றன.
Virat Kohli and Anushka Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
Royal Challengers Bangalore: கேம்ரூன் கிரீனை 17 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியது அவர்களுக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக அந்த அணியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
IPL 2024: பாப் டூ பிளேசிஸ் தொடர்ந்து சொதப்பல் பார்மில் இருக்கும் காரணத்தால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மிகுந்த பின்னடவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Dhoni's Viral Response: சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டதால், ஒரேமுறை சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்சிபிக்கு நீங்கள் உதவலாமே என ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு முன்பாக ஸ்டார் பவுலர் ஹேசில்வுட்டை ஆர்சிபி அணி கழற்றிவிட்டுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 7.75 கோடி கிடைத்திருக்கும் நிலையில் இதனால் நஷ்டம் யாருக்கு? என்பதை பார்க்கலாம்.
IPL Auction 2024: மிட்செல் ஸ்டார்க் வரும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அவரை எடுக்க இந்த 5 அணிகள் கடும் போட்டியிடும் என தெரிகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க நினைத்த ஜெரால்ட் கோட்ஸிக்கு மிகப்பெரிய டிமாண்ட் இப்போது ஏற்பட்டுள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க 9 அணிகளும் கோதாவில் இருக்கின்றன
ஐபிஎல் 2024 ஏலத்தில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ரச்சின் ரவீந்திரா வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.
IPL Auction 2024: கேம்ரூன் கிரீனை வாங்கியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆர்சிபி அணி உதவி செய்திருப்பதாக மூத்த இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.