தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? பிப்ரவரி 26, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
குரு மற்றும் சந்திரன் இணைவதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை அள்ளித் தரும் என கருதப்படுகிறது.
ஜோதிடர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், ஜோதிடர் தொடர்பான சமீபத்திய செய்திகள், நியூஸ் அப்டேட்ஸ், உரை, வீடியோ மற்றும் இன்றைய பஞ்சாங்கம், இன்றைய ராசிபலன், இராகு காலம், எம கண்டம், குளிகன், சுப ஹோரைகள் போட்டோ ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம், Astrologer News Updates, Rasi Palan News, Rasi Palan Video, Latest news related to Astrologer, Rasi Palan News Updates, Today's Panchangam, Today's Rasipalan, Raghu Kalam, Ema Khandam, Gulikan, Subha Horaigal,
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? பிப்ரவரி 9, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
இன்றைய தினப்பலன்: பிப்ரவரி 8 ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்கம், இராகு காலம், எம கண்டம், குளிகன், சுப ஹோரைகள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
சனிப்பெயர்ச்சியால் மகர ராசிக்கு பாத சனி தொடங்க இருப்பதால், இனி கவனமாக இருக்க வேண்டும். என்னென்ன பிரச்சனைகள் வரும், முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ராகு கேது பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையை வெற்றிகரமானதாக, மகிழ்ச்சிகரமானதாக மாற்றக் கூடியது. அதே சமயம் ராகு - கேது பெயர்ச்சிகள் சில ராசிகளின் வாழ்க்கையை புரட்டி போடக் கூடியதாகவும் இருக்கும். பிற கிரகங்களை போலவே, ராகு கேது கிரகங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில், ராசி மாறுகிறது. தற்போது துலாம் ராசியில் அமர்ந்துள்ள நிலையில், 2023 வரை இந்த ராசியில் தங்கி இருக்கும். இவ்வாறு துலாம் ராசியில் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு மிக நெருக்கடியான காலகட்டமாக இது இருக்கும்.
ராகு-கேது, நிழல் கிரகங்களாகவும் அசுபமான கிரகங்களாகக் கருதpபடும் நிலையில், சில சூழ்நிலைகளில் அவை மிகவும் நல்ல பலன்களையும், சில சூழ்நிலைகளில் அவை மோசமான பலன்களையும் அளிக்கின்றன.
புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.
Budh Vakri on September 10: புதன் கிரகத்தின் பிற்போக்கு பயணத்தின் விளைவு பலருக்கு பாதகமாக இருக்கும். பிற்போக்காக நகரும் புதனின் தாக்கத்தின்காரணமாக, சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படும் நிலையில், செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் அனைத்து கிரகங்களின் இயக்கமும் மாறுவதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.