Sivakarthikeyan New Movie : நடிகர் சிவகார்த்திகேயன், புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Pushpa 2 The Rule Teaser : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் "புஷ்பா தி ரூல்" திரைப்படத்தின் டீசரை சற்றுமுன் படக்குழு வெளியிட்டு உள்ளது.
Actress Rashmika Mandanna Relationship : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தான், தன்னை விட வயதில் 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால், அவரது இந்த காதல் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது.
Guess Who: ஒரு சில நடிகைகள் தங்களது முகத்தை மறைத்து கேண்டிட் ஆக போட்டோக்களை பதிவிடுவதுண்டு. அப்படி, ஒரு நாயகி, தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை முகத்தை காண்பிக்காமல் வெளியிட்டிருக்கிறார். அவர் யார்? இங்கு பார்ப்போம்.
Vijay Devarakonda Rashmika Mandanna Marriage: நடிகை ராஷ்மிகாவும், நடிகை விஜய் தேவரகொண்டாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக ரசிகர்கள் கணித்துள்ளனர், இதற்கு ராஷ்மிகா போட்ட பதிவு காரணமாக உள்ளது.
Vijay Devarakonda: நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளனர் என்று தகவல் சமீபத்தில் பரவியது.
Vijay Devarakonda and Rashmika Mandanna In Vietnam: தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அதே போல, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Latest Cinema News: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகியோர் வரும் பிப்ரவரி மாதம் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
Rashmika Mandanna Animal Movie Salary: அனிமல் திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோலைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.