Livlihood Price Hike: மாவு, தயிர் உட்பட பேக்கேஜ் செய்து விற்கப்படும் உணவுகளுக்கான விலை இன்று முதல் அதிகரித்துள்ளது. 5 சதவீத ஜிஎஸ்டி அதிகரிப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிக செலவை ஏற்படுத்தியிருக்கிறது
மாருதி சுஸுகி வாகனங்களின் விலை உயர்த்தப்பட்ட விலை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக மஹிந்திரா, டொயோட்டா, ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
Price Rise: தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால், பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்களின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனுடன், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வுக்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. அதன் பிறகு குழந்தைகளின் கல்விக்கான செலவு உயர்ந்துள்ளது.
Maruti Suzuki: மாருதி கார் வாங்க திட்டம் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்துவது நல்லது. இல்லையெனில், நீங்கள் காருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, ஏப்ரல் முதல் நாளில், விமான எரிபொருள் அல்லது ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலை அதிகரித்துள்ளது. விமானத்தில் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
Tata Motors: எஃகு, அலுமினியம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற பொருட்களின் விலைகளில் விரைவான அதிகரிப்பு வாகன விலை உயர்வுக்கு காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.