சமையலறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பிரஷர் குக்கர் மாறிவிட்டது. பிரஷர் குக்கரில் எளிதாக சமைத்து விடலாம். நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் வேலையெல்லாம் சுலபமாக முடிந்து விடும்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் குக்கரில் சமைப்பதுதான் பலரின் வசதியாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமைகிறது. இருப்பினும், குக்கரில் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா இல்லையா என்பது பலருக்கு சந்தேகமாக உள்ளது. எனவே, சந்தேகத்திற்கான தீர்வை இதில் காணலாம்.
பிரஷர் குக்கர் பொதுவாக பயன்படுத்தப்படும் சமையலறை உபகரணங்களில் ஒன்றாகும். இருப்பினும், நீங்கள் சமைக்கக் கூடாத சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் பற்றி கீழே காணலாம்.
Do NOT Pressure Cook These Food Items: பிரஷர் குக்கரில் சமைத்தால் சில உணவுகள் தீயவிளைவுகளை ஏற்படுத்தும், புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல்
எதிர்வரும் தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தமரமாக குக்கர் சின்னம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதில் அளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
கர்நாடக மாநிலத்தின் இக்கலில் இருந்து பங்கல்காட்டிற்கு ஆவனம் இன்றி கொண்டுச் செல்லப்பட்டதாக ரூ.54 லட்சம் ரூபாய், தேர்தல் கமிஷன் சிறப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது கடந்த மார்ச்., 29 ஆம் நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.