தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது.
முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள் உளுந்தூர்பேட்டையில்
விஜயகாந்த் பின்னடைவு..
திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..
ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..
ஸ்டாலின் அவர் தொகுதியில் மமுன்னிலை வகிக்கிறார்.
சீமான் அவர்களும் பின்னடைவு..
அன்புமணி முன்னிலை..
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுசேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ஐந்து இந்திய மாநிலங்களின் அடுத்த முதல்வர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தி தெரிந்துவிடும்.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணி முதல் நிலவரம் தெரியவரும்.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.76 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.
முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அமைக்க பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்று தங்கள் அரசு மக்களுக்காக செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறையும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மக்கள் அளிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்..
கிடைத்த தகவல் படி புதுச்சேரியில் 12 மணி வரை 32.16% வாக்குப்பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் தேர்தலும் மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டு பதிவு காலை தொடங்கியது. வாக்குப் பதிவு துவங்கிய முதலே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் போட்டனர். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலே செலுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே நாடகமானது. இந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் மக்கள் மாற்றி எங்கள் கூட்டணி வெற்றி பெற செய்வார்கள்.
திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தாக்குதல்.
திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் "மக்களின் செழிப்புக்கு எதிரான வாக்கு" எனவும் கூறினார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மாநில நதிநீர் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் எந்தவித முன்னேற்றம் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் சேவைகள் செய்துவருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விஜய் நடித்த படம் ரீலீஸ் ஆகும் நேரத்தில் இடையூறுகளும், சச்சரவுகளும் ஆளும்கட்சியால் கொடுக்கப் பட்டது.
ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் இந்த தேர்தலில் ஆளும்கட்சியால் எதிராகவும், மேலும் திமுகவை ஆதரிப்பது என தீர்மனம் செய்தனர்.
நடிகர் செந்தில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிலர் செந்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார்கள்.
இதை அறிந்த செந்தில் வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார். மேலும் அவர் கூறியது. வாட்ஸ்-அப்பில் வரும் செய்தியை யாரும் நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி. எனக்கு வேண்டாத சிலர் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்திலும் மற்றும் "அம்மா" புண்ணியத்திலும் நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.