புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள், ஆனால் பிரபலத்தைப் பொறுத்தவரை, அவர்களின் மனைவியும் யாருக்கும் குறைந்தவர் அல்ல. அவரது கவர்ச்சியான ஸ்டைல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவி மேக்கப் இல்லாமல் எப்படி இருப்பார்கள்? இங்கே பார்ப்போம.
Facebook, Instagram, twitter போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படம் போஸ்ட் செய்வதை பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் போது, நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பெரிய தவறுகளை செய்கிறீர்கள். இத்தகைய தவறு காரணமாக, உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் மன வருந்த நேரிடலாம். அந்த தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் ...
புதிதாக பெற்றோர்களான விராட் கோலி-அனுஷ்கா ஷர்மாவின் முதல் புகைப்படங்கள் வெளியானது புதிய பெற்றோர்களான அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒரு கிளினிக்கிற்கு வெளியே புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கின்றனர்
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இந்த நபருக்கு பேஷன் பைத்தியம் பிடித்திருக்கிறது. தலை முதல் கால் வரை Tattoo வரைந்திருக்கும் இவரைப் பார்த்தால் குழந்தைகள் அழுகிறதாம்… Beautiful Devil என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என்கிறார் இந்த பச்சைக் குத்திய பேரழகன்...
டாட்டூ (Tattoo) போட்டுக் கொள்வது இன்று பரவலாக இருக்கிறது. உடலில் Tattoo போட்டுக் கொள்ளலாம். ஆனால் உடலில் ஒரு இடம் கூட விட்டுவைக்காமல் Tattoo இருந்தால், இவர் மனிதரா இல்லை வேற்று கிரகவாசியா என்ற கேள்வி எழுகிறது.
நடாசா தனது கவர்ச்சியான படங்களை அடிக்கடி பகிர்ந்த்து வருகிறார். அந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இதுபோன்ற 10 அழகான புகைப்படங்களை நீங்களும் பார்த்து மகிழுங்கள்!
மெளனி ராய்... இவரைப் பார்த்தால் அனைவரின் வாயும் அடைந்து போகும். மெளனி மற்றவர்களை மெளனமாக்கும் அழகு கொண்ட பேரழகி... பேரழகியின் அழகு புகைப்படங்களில் உங்களுக்காக..
வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய அம்சத்தை 'காலாவதியான செய்தி' (Expiring Message) சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சம் தொடர்பான செய்திகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் வெளிவந்தன...
சிரிப்பு என்பது புன்சிரிப்பாகவும் இருக்கலாம், வன்சிரிப்பாகவோ மென்சிரிப்பாகவோ ஏன் நம்பியார் சிரிப்பாகவோக் கூட இருக்கலாம். ஆனால் சிரிப்பு என்னும் பூ மலர்ந்து அது மகிழ்ச்சியாக விரியும் தருணங்கள் உங்களுக்காக...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.