NPCI சமீபத்தில் ஒரு புதிய UPI அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது UPI Plugin அல்லது வணிகருக்கான எஸ்டிகே மூலம் செயலிகள் இல்லாமல் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. virtual payment சிஸ்டமான இதன் மூலம் எந்த செயலியின் உதவியும் இல்லாமல் பாதுகாப்பாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.
சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்ய முடியும்.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், UPI மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் பேமெண்ட் தளமான கூகுள் பே சமீபத்தில் ரூபே கிரெடிட் கார்டை அதன் தளத்தில் சேர்த்துள்ளது. இதற்காக NPCI (National Payments Corporation of India) உடன் Google Pay இணைந்துள்ளது.
யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று செய்தி பரவ தொடங்கியதையடுத்து என்சிபிஐ இதுகுறித்து தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்ற. இதற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் NPCI விளக்கம் கொடுத்துள்ளது.
Paytm About UPI Transcation: UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் வரும் ஏப். 1ஆம் தேதி மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேடிஎம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
UPI for NRI: யுபிஐ கான்செப்ட் நேபாளம், சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது என MeitY செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா கூறினார்.
NRI Money Transfer: முன்னர், என்ஆர்ஐ-கள் யுபிஐ-ஐப் பயன்படுத்துவதற்கு, இந்திய மொபைல் எண்ணைக் கொண்டிருக்க வேண்டிய சிம் பைண்டிங் செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ரிசர்வ் வங்கியின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் உருவாக்கப்பட்ட உடனடி கட்டண முறை ஆகும் .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.