முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இடையில் மேலும் அரை அதிவேக தேஜாஸ் போன்ற ரயில்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எந்த மாதியான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் எனப் பார்ப்போம்.
இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர், மூத்த குடிமக்கள் மற்றும் வீடுகள் வாங்க நினைப்பவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2020-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய சில நாட்களே மீதம் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வரி ஏய்ப்பு செய்வது எப்படி சமூக அநீதியோ, அப்படியே மக்களின் மீது அதிகப்படியான வரிகளை விதிப்பதும் சமூக அநீதி ஆகும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, போப்டே கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
மின்னணு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக 2% கூடுதல் ஊக்கத்தொகை திட்ம் தொடரும் எனத் தகவல். இதுக்குறித்து எதிர்வரும் 2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.