NEET 2023: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்
NEET PG Postponement 2023 : கடந்த அதிமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. மேலும் நீட் தேர்வுக்கு எதிரான புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு
பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற மாணவர், விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார்.
NEET Exam Suicide : ஒரு தேர்வு. தமிழ்நாடு மாணவர்களிடையே இவ்வளவு அச்சத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் உயிரையும் பறிக்கும் அளவுக்கு அதன் வீரியம் இருக்கிறதென்றால், அது தமிழ்நாட்டுக்குத் தேவையா ? தேவையில்லையா ?!
நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பெற்றோர்கள் தேர்ச்சி பெறாத மாணவர்களை திட்டுவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.