அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தனது தோளில் சுமக்க உள்ளவர் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.
Tamil Nadu Latest News: தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நாளை ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்தரித்து செங்கல்பட்டில் நகர் முழுவதும் அதிமுகவினர் நூதன போஸ்டர்களை ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாகக் கூறுவது தவறு என்றும், கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Ramadoss : அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை நடைபெறுவதை கண்டுகொள்ளாமல் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு என மருத்துவர் ராமதாஸ் விளாசியுள்ளார்.
ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம், இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம் திமுக என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN News Latest Updates: மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் எழுந்த கடும் சலசலப்புகளுக்கு மத்தியில், இன்று திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளன் சந்தித்தார்.
ஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று 29 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - பா.வாளர்மதி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.