Men Infertility: ஆண்கள் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வது முக்கியமாகும். ஆண்கள் எந்தெந்த பொருட்களை உட்கொண்டால், மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் உதவும் நிலையில், இந்த ஹார்மோன் குறையும் போது, ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம்.
ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வயாகரா மாத்திரை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றால் மிகையில்லை. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த உத்டிர பிரதேச நபரின் வாழ்க்கை நிரூபித்துள்ளது.
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விந்தணு குறையாமல் இருக்க ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
Benefits Of Pumpkin Seeds: பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளிலும் ஆரோக்கியத்திற்கும் பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
குளிர்காலத்தில் வெந்நீர் குளிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். எனினும் வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் சில தீவிர பக்க விளைவுகளை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.