Who Should Avoid Musturd: எலும்புகளின் உறுதிக்கு தேவையான கால்சியம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கும் தாமிரம் சத்தும் கடுகில் உள்ளன
நமது சிறுநீரகங்கள் நம் உடலின் நச்சுகள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுவதோடு, அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் சமநிலையில் வைத்திருப்பதை உறுதி செய்கிறது.
உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்பட, வைட்டமின் டி மிகவும் அவசியம் என்பதால், எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும், உங்கள் மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது. ஆனால், அளவிற்கு அதிகமானால் அது கிட்னி, மூளையை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
சில மூலிகைகள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் நாள்பட்ட பிரச்சினைகளைத் தடுக்க உதவும் என்று கூறியுள்ளார். நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆயுர்வேதத்தில் பல வகையான மூலிகைகள் உள்ளன, இது சிறுநீரக நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
இரணகள்ளி என்னும் தாவரம் மிகச்சிறியது. இதனை பலர் அலங்கார நோக்கத்துக்காக பல வீடுகளில் வளர்க்கப்படுகிறது. ஆனால், இது பல நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகை என்பது பலருக்கு தெரியாது. வெப்பம் நிறைந்த பகுதியில காணப்படும்் இந்த மூலிகையில் ஆரோக்கிய நலனை அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்: உணவில் இருந்து சில விஷயங்களை நீக்குவது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் சேதத்தைத் தடுக்கலாம்.
Kidney Health Symptoms VS Urine: உங்கள் சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா? இதற்கு ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சிறுநீரில் தோன்றக்கூடிய அறிகுறிகளை வைத்தே சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.
High uric acid Problems: யூரிக் அமிலமும் சிறுநீரக்கல் பிரச்சனையும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியவை. இந்தத் தொடர்பைத் தவிர வேறு என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற ஆரோக்கியமான சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் நமது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், இரத்தத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வடிகட்டுவதன் மூலமும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலமும் நமது உடல் அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, இரத்தத்தில் இந்த கழிவுகள் அதிகமாக சேர்வதால் உடல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் செயல்பாடு.
நீரிழிவு நோயை புறக்கணிப்பது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சிறுநீரக நோயைத் தடுக்கவும் ஆன பயனுள்ள வழிகளை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.