தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மிக நேர்த்தியாக செய்துள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வமுடம் வர வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Karnataka Elections 2023: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.
Karnataka Win Key To Congress: நாளை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! 2024 பொதுத்தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா கர்நாடகத் சட்டசபைத் தேர்தல்?
Karnataka Election 2023: கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது
Karnataka Election 2023: தட்சிண கன்னடாவின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரியங்கா காந்தி, ஊழல் பயங்கரவாதம் செய்யும் பாஜக நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி என்று சாடினார்
கர்நாடகாவில் தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால், ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
PM Modi About The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்த படத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என கர்நாடகாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
Jai Hanuman In Karnataka Election 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என விஎச்பி சாபம் கொடுப்பது ஏன்?
Karnataka Election 2023: பயங்கரவாதத்தை பரப்ப சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, குற்றம் சாட்டுகிறார். இது கர்நாடக அரசியல் களம்...
Karnataka Assembly Election: கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரரின் வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து ரூ. 1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
Owaisi Challenges For PM Modi: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, முடிந்தால், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக தேர்தலுக்கு முன்னதாக கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பிரச்சாரகர்களால் "பொருத்தமற்ற சொற்கள் மற்றும் மொழி" பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது.
Congress Election Manifesto: இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக தேர்தளுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டனர். அதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.
தென்னிந்தியாவில் பாஜகவின் கோட்டையாக கர்நாடகா மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பாஜக எந்த நிலையிலும் அதை இழக்க விரும்பவில்லை. கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணைப்பு என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்
Rahul Gandhi Vs PM Modi: தன்னைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கர்நாடகத்திற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.