Royal Challengers Bangalore: ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி பல கோடி ரூபாயை கொடுத்து ஏலத்தில் எடுத்து, பெரிய அளவில் சொதப்பிய மூன்று ஸ்டார் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் அதிக விலைக்கு இந்த 3 வீரர்கள்தான் எடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் குறித்து இதில் காணலாம்.
IPL 2025 Mega Auction: சிஎஸ்கே அணி (CSK) வரும் மெகா ஏலம் 2025இல் இந்த வெளிநாட்டு ஸ்பின்னரை எடுத்தே ஆக வேண்டும். அதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இங்கு காணலாம்.
Dwayne Bravo announces retirement: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் டுவைன் பிராவோ டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். CPL 2024 கடைசி தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி இந்த நான்கு வீரர்களை நிச்சயம் தக்கவைக்கும் எனலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
All Time Playing 11 Of IPL: ரவிசந்திரன் அஸ்வின் தேர்வு செய்த ஐபிஎல் வரலாற்றில் பெஸ்ட் பிளேயிங் லெவன் குறித்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுகுறித்து இதில் காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று வீரர்கள் வரும்பட்சத்தில் நிச்சயம் அவர்கள் தலா ரூ. 20 கோடிக்கு மேல் ஏலம் போக அதிக வாய்ப்பிருக்கிறது. அவர்கள் குறித்து இதில் காணலாம்.
IPL 2025: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து கௌதம் கம்பீர், மார்னே மார்க்கல் ஆகியோர் விலகிய நிலையில், ஆலோசகராக தற்போது முன்னாள் இந்திய வீரரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி குறிவைக்கும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் RTM (Right to Match) கார்டுகளை பயன்படுத்தியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை தக்கவைக்க முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனில் வெற்றிகரமான அணியாக உருவெடுக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) இந்த மூன்று வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும். அவர்கள் குறித்து இதில் காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு இந்த மூன்று வீரர்களை சிஎஸ்கே விடுவிக்கும்பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இவர்களை கொத்தித் தூக்க கடுமையாக முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
Cricket News Updates: ஐபிஎல் தொடரில் Impact Player விதி வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நடந்த விவாதத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தெரிவித்த அதிரடி கருத்துகளை இங்கு காணலாம்.
IPL Mega Auction 2025: 2025 ஐபிஎல் தொடரில் தோனி (MS Dhoni) விளையாடுவார் என கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் மெகா ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க எந்தெந்த அணிகள் முயற்சிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
IPL Mega Auction 2025: நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், அவரை தட்டித்தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பின் இந்த மூன்று அணிகள் மொத்தமாக மாற்றம் அடையும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் 2025 விதிகள் உள்ளிட்டவை எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவலை ரவிசந்திரன் அஸ்வின் அளித்துள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.