New Virus Spreading Via Google Chrome: ஆண்ட்ராய்டு போனில் வெளியில் இருந்து நிறுவப்படும் ஆப்ஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Apple 16 Series Underwater Mode: நீருக்கடியிலும் எளிமையாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் அம்சத்தை ஆப்பிள் அதன் ஐபோன் 16 சீரிஸில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் சுமார் 23 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ஐபோன், ஒன்பிளஸ் உள்ளிட்ட பெரிய பிராண்டு மொபைல்களுக்கு கூட தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளும் உண்டு.
Smartphones: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பலரும் பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அமேசானில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனையில் பல முன்னணி மொபைல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
iPhone Hacking Alert: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் நேற்று ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வந்த நிலையில், ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஐபோனை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.
Flipkart Offer: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பண்டிகைக் கால விற்பனையின் முதல் ஏழு நாட்களில் 1.4 பில்லியன் வாடிக்கையாளர் வருகைகளைப் பதிவு செய்ததாக கூறி உள்ளது.
Google Pixel 8 Pro: கூகுள் பிக்சல் 8 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைல்களை வளைத்து அதன் வலிமையை சோதித்து பார்த்த ஒரு பிரபல யூ-ட்யூபரின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் எது நீண்ட நேரம் உடையாமல் நீடித்தது என்பதை இதில் காணலாம்.
Issue In Apple iPhone: ஐபோன்களில் பலரின் மொபைல்கள் தானாகவே ஆஃப் ஆகி, இரவில் ரீஸ்டார் ஆவதாகவும் இதனால் பல பயன்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Amazon.in. Offers: அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை, அதன் வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே துவங்கிவிடும் என்பதால், தற்போது பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை தொடங்கிவிட்டது
Flipkart அதன் விற்பனை விலையுடன் பல வங்கி சலுகைகளை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் விற்பனையின் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
Flipkart Big Billion Days Sale 2023: குறைந்த விலையில் போன்களை வாங்க வாய்ப்பு! Samsung, Redmi, Realme, Poco ஆகியவை அடங்கும் - ₹ 15,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.