அஸ்வின் முதலில் ரோகித், கேப்டன் விராட் கோலி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரைப் பாராட்டினார். பின்னர் ஜார்வோ பிட்சை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறு ஒரு சிறப்பு குறிப்பை வெளியிட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கிரீசுக்கு (crease) வெளியே நின்று பேட்டிங் செய்ய கூடாது என நடுவர்கள் தடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 56 ரன்களை கடந்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.
புதிய இளம் வீரர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் பென்சில் அமர்ந்துள்ள நிலையில் புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சரியாக ஆடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் மற்றொரு முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. இந்த தொடருடன் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும்.
இந்தியா இலங்கை இடையில் இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான முதல் டி 20 போட்டியைக் காணச் சென்ற ஒரு சில மாணவர்கள் மூலம், புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அகமதாபாத் வளாகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கிருணால் பாண்ட்யா, 31 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். வெறும் 26 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை அடித்தார். கே.எல். ராகுலுடன் சேர்ந்து வெறும் 57 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார்.
கிரிக்கெட் போட்டியில் துணை கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்த அனுமதிப்பது விராட் கோலியின் சிறந்த நடவடிக்கை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கோலிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
IPL 2020 இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால், வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், பின்னர் தோள்பட்டை காயம் காரணமாக அவரை தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் சனிக்கிழமையன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.