India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்கான 3 முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
IND vs NZ: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பல்வேறு பிரலபலங்கள் காண வந்தனர். அவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுப்போட்டிக்கு சென்றது இந்திய அணி.
உலக கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறும் பிட்சை இந்திய அணிக்கு சாதகமாக்கும் வகையில் இரவோடு இரவாக பிசிசிஐ மாற்றியிருப்பதாக ஐசிசி மைதான மேற்பார்வையாளர் குற்றம்சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியில் சிறந்த பீல்டருக்கு வழங்கப்பட்டு வரும் தங்கப் பதக்கம் நியூசிலாந்து போட்டியில் யாருக்கு கிடைத்தது என்ற வீடியோவை பிசிசிஐ இன்று வெளியிட்டது.
Virat Kohli vs Suryakumar Yadav: நியூசிலாந்து அணியுடான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானதற்கு விராட் கோலியின் சுயநலம்தான் காரணம் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்களை அடித்தார்.
IND vs NZ: கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பின், தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம்மில் சிறு பிள்ளையை போன்று அழுதார்கள் என சஞ்சய் பாங்கர் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் வலது கை விரல் காயம் ஏற்பட்டது.
தர்மசாலாவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை லீக் போட்டியில் டாஸ் வெற்றி பெறும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது சிறப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.