Harmful Effects of Frozen Food: நேரத்தை மிச்சப்படுத்த, நறுக்கி உறைய வைக்கப்பட்ட காய்கறிகளையும், உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளையும் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாது இப்போது உறைய வைக்கப்பட்ட சப்பாத்திகள், பரோட்டாக்கள் என தினம் தினம் சந்தையில் புதிதாக ஒன்றை காணலாம்.
Side Effects of Packing Food in Aluminium Foil:உணவுகளை பிளாஸ்டிக் கலன்களில் அல்லது பைகளில் பேக் செய்தால் ஏற்படும் பக்க விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அலுமினியம் பாயில் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் பலருக்கு தெரிவதில்லை.
தக்காளி: சமையலுக்கு இன்றியமையாத காய்கறிகளில், முதலிடம் பிடித்துள்ள தக்காளியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் ஒரு பட்டியலே போடலாம்.
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
Unhealthy Diet & Obesity: துரித கதியிலான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால், இன்றைய இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விகுறியாகியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் மார்பக புற்றுநோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிறது. நோயை முன்கூட்டியே ஆரம்ப நிலையில் கண்டறிவதால், சிகிச்சை அளிப்பது எளிதாகிறது.
சாப்பிட்டபின் நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகள், ஆரோக்கியத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ ஆய்வுகள் பலவற்றில், உணவு உண்டபின் செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன.
மைதா மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், ஆரோக்கியமான உணவு என்று கூற முடியாது. ஏனென்றால் தவிடு நீக்கிய கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா. அதனால் கோதுமையை போல், முக்கியமானது கிடையாது.
மழைகாலம் தொடங்கியதால், மக்கள் கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மழை வெயிலில் இருந்து நிவாரணம் கொடுத்தாலும், இந்த பருவத்தில் நோய்களும் கூடவே வருகிறது. எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Anti-Ageing Tips:உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்க விரும்பினால், உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை பாதித்து சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொதுவான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புக்கான காரணம், பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS) ஆகிய இரு ரசாயனங்கள்.
இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை, வாசனை மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வைட்டமின் பி12 உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி 12 குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் செய்யப்படுகின்றன என்று கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் திருமணம் செய்து வைப்பது சவாலாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஆண் மற்றும் பெண்களின் திருமண வயது அதிகரித்து வருகிறது.
Side Effects Of Using Expired Pillow: அன்றாட வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தலையணையுடன் செலவழிக்கிறோம். அத்தகைய தலையணைகள் பயன்படுத்துவதற்கு நமக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, அவை பயன்படுத்த பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
கிரீன் டீ தினமும் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதனை குடிக்கும் போது செய்யும் சில தவறுகளால், அதன் ஊட்டசத்து முழுமையாக கிடைக்காமல் போகலாம். அதோடு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில உணவுகளை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரிவில் சேர்த்துள்ளது.
Packaged - Processed Foods are Very Harmful Warns ICMR: சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இணைந்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.