இயக்குனர் பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
முன்னதாக இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டரில் ஜி.வி. மற்றும் ஜோதிகா இருப்பது போன்றும், இரண்டாவது போஸ்டரில் ஜோதிகா மட்டும் இருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குந பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் போஸ்டரில் ஜி.வி. மற்றும் ஜோதிகா இருப்பது போன்றும், இரண்டாவது போஸ்டரில் ஜோதிகா மட்டும் இருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.
போஸ்டர்:-
கண்பார்வையற்ற இளம் பாடகி ஒருவருக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள ஜி.வி. பிரகாஷ் சமூகத்தில் வரும் நிலைகளை படமாக்கவும், அதனை பாடலாக்கவும் முயற்சி செய்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்காக இவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் கண் பார்வையற்ற ஜோதி என்ற பாடகி தனது அழகான குரலில் பாடல்கள் பாடி வெளிப்படுத்தியிருந்தார். இதனைக் கண்ட ஜி.வி. பிரகாஷ் அந்தப் பாடகிக்கு தனது இசையில் பாட வாய்ப்புக்கொடுத்துள்ளார்.
கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படத்திருக்கு ரஜினி பேசும் பாட்ஷா படத்தின் டயலாக்கான ''எனக்கு இன்னொரு பேர் இருக்கு'' என்ற தலைப்பு வைக்கப்பட்டதாலும், பாட்ஷா படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வெளியிடப் பட்டதால் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்திருக்கு ரஜினி பேசும் பாட்ஷா படத்தின் டயலாக்கான "எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதால் மேலும் பாட்ஷாவில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வெளியிடப் பட்டதால் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
ஜி வி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் தான் "பென்சில்" மணி நாகராஜ் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படம் தான் ஜி.வி.பிரகாஷின் முதல் படம்.
சில காரங்களால் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் இரண்டு படத்தில் நடித்துவிட்டார். மிண்டும் இப்படம் ரிலீஸ்கான ஏற்பாடு செய்யப்பட்டு வெளியாகிறது.
மேலும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஸ்ரீ வித்யா, ஊர்வஷி, விடிவி கணேஷ் இன்னும் பலர் நடிகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.