Guru Vakra Nivarthi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காலை 7.08 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
Shani Gochar Guru Rasipalan: சனி, வியாழன் ஆகிய கிரகங்களின் சுப ஸ்தானத்தால் வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
Shani Rahu Guru Positive Effect: சனி, ராகு மற்றும் குரு மிக முக்கியமான கிரகங்கள். இந்த கிரகங்கள் சுபமாக இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்த மூன்று கிரகங்களும் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும்.
Guru Vakra Nivarthi, Impact on Zodiac Signs: வேத சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது.
Guru Peyarchi Palangal: குரு பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை பட்டால், அவர் வாழ்க்கையில் உச்சம் தொடுவார்.
Jupiter Transit: வியாழனின் தலைகீழ் நகர்வு டிசம்பர் 31 வரை நீடிக்கும். மேஷத்தில் வக்ர நிலையில் பயணிக்கும் குருவின் தாக்கம் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக கருதப்படும்.
Guru Vakra Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. ஒன்பது கிரகங்களில் குரு பகவான் நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக கருதப்படுகிறார்.
Guru Vakri 2023: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழன் / குரு கிரகம் மீண்டும் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளது, 12 ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன்களைத தரும் என்பதை அறிந்து கொள்வோம்.
Guru Vakri 2023 September: செப்டம்பர் 4 ஆம் தேதி அதாவது நேற்று வியாழன் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். வியாழனின் தலைகீழ் இயக்கம் காரணமாக, பல ராசிக்காரர்கள் வெற்றி பெறலாம். வரும் 118 நாட்களுக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Vakra Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குரு பகவான் மிகவும் சுபமான மற்றும் முக்கியமான கிரகமாக உள்ளார். அவர் 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்களின் அதிபதி ஆவார்.
Guru Vakra Peyarchi:குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்கள் குருவின் இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவிப்பார்கள்.
Jupiter Retrograde: நவகிரகங்களில் மங்கள கிரகங்களில் ஒன்றாக விளங்கக் கூடியவர் குரு பகவான். மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து வகையான செல்வங்களுக்கும் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். அதன்படி செப்டம்பர் 4 அதாவது இன்று மாலை குரு மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது.
Jupiter Vakri In Mesh 2023: வேத பஞ்சாங்கத்தின் படி, குரு பகவான் வியாழன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னோக்கி பயணிக்கப் போகிறது, இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்.
Guru Vakri / Shukra Margi, Impact on Zodiac Signs: ஜோதிட கணக்கீடுகளின் படி செப்டம்பர் 4 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில், குரு பகவான் வக்ர பெயர்ச்சியும், சுக்கிரன் வக்ர நிவர்த்தியும் அடையவுள்ளனர்.
27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூராடம்நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆவார் வியாழன். இந்த நேரத்தில் தேவகுரு வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி, அதாவது நாளை குரு மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது.
Guru Vakra Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் மிகவும் சுபமான மற்றும் முக்கியமான கிரகமாக உள்ளார். அவர் 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்களின் அதிபதி ஆவார்.
Vakra Guru 2023: இன்னும் இரண்டு நாட்களில், அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடர்வார். இதனால், சில ராசிகளுக்கு சிக்கல் என்றால், சிலருக்கு பெரும் கவலை ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.