வேத ஜோதிடத்தின் படி, பல ராஜயோகங்கள் ஒன்றாக உருவாகும் போதெல்லாம், அது நிச்சயமாக அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கிறது. இந்த ராஜயோகத்தால் அதிக பலன் கிடைக்கும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi 2023: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Guru Gochar in Mesh Rashi 2023: சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் பலருக்கும் நன்மைகள் கிடைக்கப்போகிறது. எனவே ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Guru Gochar in April: கிரகங்களின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Rahu Yuti 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசி மற்றும் இயக்கத்தையும் மாற்றுகிறது. இது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஏப்ரல் 22, 203 அன்று தேவகுரு வியாழன் மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ராகு கிரகம் ஏற்கனவே உள்ளது. அதன் காரணமாக குரு சண்டாள யோகம் உண்டாகும்.
Effect of Rajayogam: நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சஷ, மாளவ்யா மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்கள் உருவாகின்றன. நான்கு ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் உருவாகும்.
Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும்.
Guru Peyarchi in 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். வியாழன் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றது. ஆகையால் குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
Jupiter Rise: குருவின் உதயத்தால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகமும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களது அதிர்ஷ்டம் உச்சியைத் தொடும் என்றே சொல்லலாம்.
Jupiter Rahu Conjunction: மேஷ ராசியில் குரு, ராகு சேர்க்கையால் குரு சண்டாள யோகம் உருவாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு தீய பலன்கள் ஏற்படும்.
Guru Peyarchi in 2023: குருவின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Guru Grah Uday 2023: பல ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் சுப பலனை தரும். எனவே உங்கள் ராசிக்கு குரு பலன் கிடைக்குமா என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
Guru Peyarchi in 2023: ஏப்ரல் 22, 2023 அன்று, குரு தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Jupiter Guru of Gods: சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழையும் குருவின் எரிப்பு நிலையால், சங்கடங்களில் உழலப் போகும் ராசிகள்
Jupiter Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Jupiter Transit: திருமணம் நடக்க ஒருவரது ஜாதகத்தில் குருவின் இருப்பும், அவர் இருக்கும் இடமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில், வியாழன் சஞ்சாரம் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்...
Jupiter Transit in 2023: ஒருவரது ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், அது அந்த நபருக்கு அனைத்து பணிகளிலும் வெற்றியை தருகிறது. நவகிரகங்களில் தேவகுரு வியாழன் அனைவருக்கும் அனுகூலமான கிரகமாக கருதப்படுகிறார். திருமண வாழ்க்கை, நல்ல அதிர்ஷ்டம், கல்வி, குழந்தைகள், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக குரு பகவான் கருதப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.