Health Benefits of Milk: பாலை எப்படி குடித்தால் நல்லது? அதை சூடாக குடிக்க வேண்டுமா, அல்லது, குளிர்ச்சியாக குடிகக் வேண்டுமா? பாலை காலையில் குடிப்பது மிக நல்லதா? அல்லது, இரவில் குடிப்பது மிக நல்லதா?
Side Effects of Egg: அதிக முட்டைகளை சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்வது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
Belly Fat அதாவது வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு இந்நாட்களில் மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பலர் பலவித சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நீங்களும் வயிற்று கொழுப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கவலை வேண்டாம். சில எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து, கொழுப்பை குறைக்க முடியும். ஆனால், தொப்பை கொழுப்பை மட்டும் தனியாகக் குறைக்க முடியாது என்ற உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
உடலில் சேரும் கொழுப்புக்கும் அதிக கொழுப்பு தான். நம்மை அண்டி பிழைக்கும் அது நமது பேச்சையே கேட்பதில்லை என்றால் கோபம் வராதா? ஆனால் நமது கோபத்தை பற்றி அது கண்டு கொள்ளாமல், நாளொரு வண்ணமும், பொழுதொறு இஞ்சுமாக வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ம்.ம்... இதோ நமக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுக்காத தொப்பையின் சில வகைகள்...
பிள்ளையாருக்கு தொந்தி இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நம்மால், நம் பிள்ளைகளுக்கு தொப்பை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுதான் பக்திக்கும் உள்ள வித்தியாசமோ? சரி தொப்பை விழுவதற்கு, மன்னிக்கவும் வளர்வதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்வோம்...
நம் உடலுக்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்பவும் நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்கிறோம். சில நேரங்களில் இதனால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. கொழுப்புச் சத்தைப் பற்றி நாம் மிகவும் கவலைப்படுகிறோம்...
வெங்காயம் நம் வாழ்வில் இன்றியமையாத உணவு பொருள் ஆகும். ஏறக்குறைய அனைத்து வகையான உணவு பொருள்களிலும் பயன்படுத்தப் படுகிறது. அதன் முக்கியதுவத்தை அறிவோம்.
பெண்களுக்கு மாதவிடாய் பொழுது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டால் மூன்று சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உதிர போக்கு குறையும்.
தொண்டை கரகரப்புக்கு வெங்காயத்தின் சாறு குடித்தால் கரகரப்பு தீர்ந்து விடும். மேலும் குரல் தன்மையும் மாறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.