AIADMK Latest Update: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறையை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
EPFO Balance: சில சந்தர்ப்பங்களில், சம்பளத்தில் கழிக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ள பிஎஃப் தொகை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் கிரெடி செய்யப்படாமல், அதாவது வரவு வைக்கப்படாமல் இருக்கலாம்.
Employees Pension Scheme: EPS இலிருந்து பணத்தை எடுப்பது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டிடிவி தினகரன் குடும்பம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், அதன் துவக்க விழாவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.