EPF Salary Limit Update: ஊழியர்களின் சம்பள வரம்பு அதிகரிக்கக்கூடும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சம்பள வரம்பை அதிகரிக்க உயர்மட்டக் குழு முன்மொழிந்துள்ளது
ஓய்வூதியம் தொடர்பான நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.
EPFO Salary Limit : பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள வரம்பு 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தப்படலாம். இந்த மாற்றம் ஏற்பட்டால், வரும் காலங்களில் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படலாம்
EPFO: மிக விரைவில், பிஎஃப் சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்கில் வட்டிப் பணம் வரக்கூடும். இதற்கு முன், உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பு நிலையை எப்படி செக் செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ 1,000 வழங்குவது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு செவ்வாயன்று கூறியது.
EPF Account: இரண்டு நிறுவனங்களும் (பழைய மற்றும் புதிய) பொதுவான இடைமுகம் மூலம் பரிமாற்றங்களைத் தொடங்க முடிந்தால், இபிஎஃப் கணக்குகளை ஆன்லைனில் மாற்றுவது சாத்தியமாகும்.
PPF News: பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு முக்கிய விதி பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. முதலீட்டாளர்கள் மீது இதன் நேரடியான தாக்கம் இருக்கும்.
நீங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருந்தால். இந்த செய்தி உங்களுக்கானது. ஏனெனில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.