Jan Aushadhi Kendra: நாடு முழுவதும் 1800 மருந்துகள், 285 மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் ஜன் ஔஷாதி கேந்திரா என்னும் பல மருந்தகங்களை மத்திய அரசு திறக்க உள்ளது. இதில் பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
Central Government Jobs: மத்திய அரசில் 9.79 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் காத்திருக்கின்றன.... ரயில்வேயில் 2.93 லட்சம் வேலைகள் காலியாக உள்ளன
Agni Veer Recruitment Test Only in Hindi and English: அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு எழுத வாய்ப்புள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Meta subpar ratings And Lay Offs: சமீபத்திய செயல்திறன் மதிப்பாய்வின் போது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு "துணை மதிப்பீடுகளை" வழங்கிய மெட்டார் நிறுவனம் மேலும் பலரை பணிநீக்கம் செய்யவிருக்கிறது
TCS No Layoffs Only Appraisal: மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘அப்ரைசல்’ நேரம் வந்து விட்டது. டிசிஎஸ் முந்தைய ஆண்டுகளைப் போலவே உயர்வை அறிவிக்க உள்ளது
ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைக்கும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரும்பு தின்ன கூலியா என்பது போல் பலர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் வேலைக்கான விண்ணப்பம் குவிந்துள்ளது.
Army Agniveer Recruitment 2023: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அக்னிபத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீர் வேலைவாய்ப்புகள்...
Mass Layoff In 2023: டெக் நிறுவனங்களின் அதிரடி ஆட்குறைப்பு பட்டியலில் இணைந்தது ஈபே. கூகுள், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், இண்டெல், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களைப் போலவே பணியாளர்களை நீக்குகிறது ஈபே...
Railway Recruitment 2023: ரயில் கோச் தொழிற்சாலை பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை நியமிக்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் RCF இன் அதிகாரப்பூர்வ தளமான rcf.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Unemployment Issue: எனது குழந்தைகளை காப்பாற்ற எனக்கு அரசு பணி வழங்குங்கள் , இல்லையேல் எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று ஆதரவற்ற கைம்பெண் கண்ணீருடன் முதலமைச்சருக்கு வேண்டுகோள்.
NRI Green Card: தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது புரோகிராம் எலக்ட்ரானிக் ரிவியூ மேனேஜ்மென்ட்டை இடைநிறுத்தியுள்ளது. பணிநீக்கம் தொடரும் என்பதற்கான சமிக்ஞையா இது?
PIB Fact Check: பிரதம மந்திரி வேலையில்லாதவர்களுக்கான திட்டம் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு மாதந்தோறும் 6000 ரூபாய் வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் போலி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.