தொப்பை மற்றும் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் பெரிய பிரச்சனையாகிவிட்டது, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், நம் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தூண்டும் என்றும், முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வரும் என்றும் சீன ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்டுவது இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதில் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
Side Effects of Egg: அதிக முட்டைகளை சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்வது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் உங்களின் எச்சரிக்கையும் விழிப்புணர்வும், மட்டுமே உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதற்கு உங்களின் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
முட்டை எப்போதுமே விவாதங்களை ஏற்படுத்தும் உணவு. சைவமா இல்லை அசைவமா என்ற சர்ச்சைக்கும் முட்டைக்கும் உள்ள உறவு அதன் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கருவைப் போல ஒன்றுடன் ஒன்று பிணைந்தது.
முட்டையின் பல நன்மைகள் உள்ளன. முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள். புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள், புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் இது நம்முடைய உடலுக்கு தேவையான முழு ஆற்றலையும் தெம்பையும் தருகிறது. ஆனால் இந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது நும்முடைய உடலுக்கு சில தீமைகளும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டையானது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நம்மில் பெரும்பாலானோர் ஃபிரிட்ஜில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து ஃபிரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்கென்றே தனியாக ஒரு ட்ரேவை வழங்குகின்றன.
முட்டை சாப்பிடுவது நமது ஆற்றலை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது தவிர, சருமத்திற்கும் கூந்தலுக்கும் பெரும் நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.