முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரமில்லை என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் காரில் வந்து செயின் பறிக்கின்றனர். குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
மேகதாது பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்று சேர வேண்டும். இல்லையேல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அதிமுக சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தனது வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அதிமுக சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தனது வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் 1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.