Diwali 2022: நம் மனதில் இருக்கும் ஆணவம், கர்வம், கோபம், பொறாமை என அனைத்து விதமான தீய குணங்களையும் இருளாக நினைத்து இந்த நாளில் அவற்றை அழிக்க நல்ல குணங்களை தீபமாய் ஏற்றுகிறோம்.
கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை அன்று மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் நாம் நமது பாதுகாப்பையும், சுற்றுப்புற தூய்மையையும் காக்கும் விதமான நடைமுறைகளையும் பின்பற்றுவது அவசியமானதாகும்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் புவிசார் குறியீடு கொண்ட மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அதிக அளவில் பூக்கள் விவசாயம் தான் நிலக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 25, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம். சூரிய கிரகணம் அனைத்து ராசிகளிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும். இது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.