Oatmeal In Diabetes: நீரிழிவு நோயாளிகளின் மனதில் வரும் முதல் கேள்வி என்ன சாப்பிட வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது தான். இந்த நோயில் பல வகையான உணவுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.
சமையலறையில் இருக்கும் இந்த மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். தொடர்ந்து அவற்றை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Jamun Seeds For Diabetics: நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்தாக பல நூற்றாண்டுகளாக நாவல் பழத்தின் விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நாவல் விதைகளை உட்கொள்வது எவ்வாறு உதவும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.
சுகர் பிரச்னை இருக்கிறது என்றால் எந்த பானம் குடிப்பது என்று யோசிக்கிறீர்களா? சுகர் பிரச்னை உள்ளவர்கள் குடிக்க வேண்டிய பானங்கள் என்ன? அதை எப்படி குடிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொளுங்கள்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம். சரியான உணவுகளை உட்கொள்வதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
Diabetes Diet Chart: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
National Almond Day 2023: அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான உணவுப்பொருள் பாதாம்... உண்மையில், ஆயுர்வேதத்திலும் பாதாம் சிறந்ததொரு உணவு மற்றும் மருந்தாக கருதப்படுகிறது
Weight Loss Tips: நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், எப்போதும் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
How To Burn Belly Fat: தவறான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்ற எல்லோருக்கும் ஏற்படக்கூடிய மிக பெரிய ஆபத்து உடல் பருமான் தான். நமது உடல் எடை சரியான அளவில் இல்லையென்றால் ஏராளாமான சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
Weight Loss: குறைவான உணவை உட்கொள்வதால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது.
Superfoods for Health: சூப்பர்ஃபுட்களில் நமது உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இவற்றின் தாக்கம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதும் இருக்கும். இவற்றை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
ஆனந்த் அம்பானி 108 கிலோ எடையை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்தார். அதேநேரத்தில் குறைந்த உடல் எடையை அதேநிலையில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips: உணவில் செய்யப்படும் சில சிறிய மாற்றங்கள் உடல் பருமனை போக்க உதவும். எடையை வேகமாகக் கட்டுப்படுத்த உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Diabetes Diet For Winter: குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், கண்டிப்பாக இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Weight Loss Diet Tips: சத்தான மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை சாப்பிடுவது மிக முக்கியமாகும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
Weight Loss: உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும், பலரால் தங்கள் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.