சோளம் ஒரு பசையம் இல்லாத உணவாகும். எனவே இதை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, உங்கள் இரத்த சர்க்கரையை அளவையும் மிக சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
Diabetes Diet: நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால், சிறுநீரகம் , கண்கள், இதயம் என முக்கிய உறுப்புகள் மிகவும் பாதிக்கப்படும்.
Diabetes Diet: நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் உள்ளன.
health benefits of black salt: கருப்பு உப்பு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கறுப்பு உப்பை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் பிரச்சனை நீங்கும்.. நோய்களை போக்க கருப்பு உப்பு செய்யும் மந்திரம்
Mango for diabetes patient: நீரிழிவு நோயாளிகளின் பொதுவான கேள்விகளில் ஒன்று, மாம்பழம் சாப்பிடலாமா என்பதுதான். இதற்கான பதிலை நீங்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Blood Sugar Level By Ayurvedic Foods: இந்த ஆயுர்வேத உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு 'அமிர்தம்' என்று சொல்லலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள் இவை...
Diabetes and Blood Sugar: உங்கள் சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையை எவ்வாறு எதிர்த்துப் போராட உதவும் என்பதை நாம் காண உள்ளோம்.
Diabetes Diet: தினசரி உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொண்டால், எளிதாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். இந்த சூப்பர்ஃபுட்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.
Diabetes Control: நீரிழிவு நோயை பல வகையான எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுகுள் வைக்க சுலபமான ஐந்து வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cinnamon for Diabetes: பாரம்பரிய ஆயுர்வேதத்தில், இலவங்கப்பட்டை கீல்வாதம், வயிற்றுப்போக்கு, அழற்சி போன்ற பல நோய்களின் நிவாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீரிழிவுக்கு மருந்தாகும் நித்திய கல்யாணி மூலிகை: நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி.
Diabetes Diet: இரத்த சர்க்கரை அளவு சிகிச்சை மூலம் தடுக்கப்படாவிட்டால், அது ஒரு அபாயகரமான வடிவத்தை எடுக்கும். இரத்த சர்க்கரை உடலின் நரம்புகள் மற்றும் கண்ணின் விழித்திரை ஆகியவற்றை பாதிக்கிறது.
Diabetes Diet Chart: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
Diabetes Diet: நமது இந்திய சமையலில் நெய்க்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் உண்மையில் நன்மை பயக்குமா?
Diabetes Diet: நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 3 வெள்ளை பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம், குறைக்கவாவது வேண்டும்.
Diabetes Diet: சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சில மசாலா பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.