Who Is India's Best Captain: இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனியா? ரோஹித் சர்மாவா? ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன சீக்ரெட்.
Why Ravichandran Ashwin Not Play in ODI World Cup Final: ஒருநாள் உலகக் கோப்பை-2023 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஏன் விளையாடவில்லை? என்பதைக் குறித்துக் அஸ்வின் கூறியது என்ன? வாருங்கள் அறிந்துக்கொள்ளுவோம்.
India tour of South Africa, 2023-24: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு தனித்தனி கேப்டன் நியமிப்பு. இந்திய அணிக்கு யார் யார் கேப்டன்? டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டி நடைபெறும் நாள்கள் குறித்து பார்ப்போம்.
குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை பல நூறு கோடிகளை திரைமறைவில் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்ததை நினைத்துப் பார்க்கும்போது தன்னால் நம்பமுடியவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்
இலங்கையை அணியை உலக கோப்பை லீக் போட்டியில் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் இந்திய அணியிடம் இருந்த வீக்னஸ் எதிரணிக்கு துளியும் தெரியவில்லை.
New Zealand vs South Africa: உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் போரில் நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு சாதகம் எனப் பார்ப்போம்.
ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிட் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்
புனேவில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் உலக கோப்பை போட்டியை நேரில் பார்க்க வந்த சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், சுப்மன் கில் அடுத்தடுத்து சிக்சர் அடித்ததும் துள்ளிக் குதித்து பாராட்டினார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே பந்துவீசாமல் விக்கெட் எடுத்த முதல் பவுலர் விராட் கோலி தான். இப்படியான ஆச்சிரியமான மற்றும் விசித்திரமான சாதனை விராட் கோலியிடம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலக கோப்பையில் வங்கதேசம் அணி இந்திய அணி ஒருமுறை தோல்வியை தழுவியிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது தான் இந்த வரலாறு நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.