சில பழக்கங்கள் நமது வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த பழக்கங்களில் இருந்து விலகி இருப்பதே மனிதனுக்கு நன்மை பயக்கும். எனவே அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க வழிவகை செய்யும். வாழ்க்கையை வளப்படுத்தும்.
Puducherry: கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கொள்வது குறித்து அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
Corona Cases in China: உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது சீனாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர். மேலும் 1500-2000 பேர் உயிரிழப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Key Meet on Covid Surge: உலகெங்கிலும் பல நாடுகளில் கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
XBB variant: கோவிட்-19 வைரஸின் மாறுபாடான Omicron இன் XBB துணை வகை, சில நாடுகளில் புதிய கோவிட் அலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது
New Corona Varriant: 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். விஞ்ஞானிகள், இதுபோன்ற ஆபத்தான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடாது என கண்டனங்கள் வலுக்கின்றன.
Corona Update: கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது சுகாதார அமைச்சகம்... இதையடுத்து கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.