அமிழ்தவள்ளி மூலிகை (Giloy) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த தேர்வு என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நச்சு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இமயமலைத் தாவரங்களில் பல மருத்துவ அதிசயங்கள் நிறைந்துள்ளன. தற்போது உலகிற்கே சவால் விடும் கொரோனா வைரசை எதிர்க்கும் மருந்தாக இமயமலையில் பூக்கும் ஒரு பூ பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது...
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டதிலிருந்து, முந்தைய விகாரங்களுடன் ஒப்பிடும்போது இது மிக வேகமாக பரவுவதால், மிகவும் கவலைக்குறியதாக கருதப்படுகிறது.
சீனாவில் கோவிட் -19 நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் வந்தவர்கள் என அனைவரும் சிறிய உலோகப் பெட்டிகளில் தங்கி தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கிறது தாய்ப்பால். தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படத் தேவையான ஆன்டிபாடிகளை தாயிடமிருந்து நேரடியாக குழந்தைகள் பெற்று கோவிட் நோயை எதிர்த்து போராடும் வலிமையைப் பெறுகின்றனர்.
இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள், ஒமிக்ரானின் பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இவை என ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைக்கும் ஆரோக்கிய உணவுப்பொருட்கள் இவை...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோவிட்-19 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன... இதில் ஒமிக்ரானின் பாதிப்பு 4,868 ஆக பதிவாகியுள்ளது...
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டேவிட் நபாரோ (David Nabarro), அடுத்த மூன்று மாதங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறார்.
9 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். https://zeenews.india.com/tamil/topics/Co-Win
இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் தெரியாது! பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் தேவையில்லை என்று சொன்னவர்களுக்காகவா இந்த நடவடிக்கை? இல்லை...
நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த தொற்றுப் பரவல் கவலைகளை அதிகரித்துள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.