Akash Ambani Coimbatore Visit: கோவையில் தனது நண்பர் திருமணத்திற்கு கலந்துகொள்ள ஆகாஷ் அம்பானி 4 விமானங்கள், 40 கார்களில் பெரும் படைசூழ வந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என கூறிய அவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
Tamilnadu Latest News Updates: தமிழகம் ஒரு ஆன்மீக பூமி எனவும் திகவும், திமுகவும் அழிக்க நினைத்தால் அது முடியாது எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த மறுத்து பயணிகளை பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனரை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்குள்ள சில சுற்றுலாத் தலங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றாலும், பலருக்கும் தெரியாத இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
TN Latest News: தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை எனவும் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் தொடர்ந்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert. Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert.
சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.
கோவை அரசு மருத்துவமனையில் வடமாநில வாலிபர் ஒருவர், பெண் மருத்துவரிடம் அத்துமீறியதாகக் கூறி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Savukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
Tamil Nadu Latest News: கோவையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கூடுதல் இதயம் பொருத்தப்பட்டு, தற்போது இரண்டு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கின்றன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
அதிமுக ஆட்சியில் கோவை உயர்மட்டப் பாலம் கொண்டுவரப்பட்டது என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்குப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.