பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் தங்கள் கருத்துகளை கூறவும், பகிர்ந்துகொள்ளவும் 'NaMo' என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மக்களின் தகவல்களை திருடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக தெரிவித்தார்.
கலிஃபோர்னியாவின் ஒரு கடற்கரை நகரம், மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் வெட்டுக்கிழங்குகளைத் தடை செய்துள்ளதன் மூலம் அதன் பிளாஸ்டிக் பழக்கத்தை தகர்த்தெறிந்துள்ளது!
அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாகானத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளதன் படி கலிஃபோர்னியாவில் 5.8 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு நிவாரணமாக $417 மில்லியன் வழங்க உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
முகப்பவுடர் உட்பட குழந்தைகளுக்கான பல உடல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சன். இந்நிறுவனத்தின், ‘பேபி பவுடர்’ உள்ளிட்ட தயாரிப்புகளில் கலந்துள்ள சில ரசாயனங்களால், புற்றுநோய் ஏற்படுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது குழந்தை உட்பட 4 பேர் பலியாகினர்.
சான் பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியையின் கணவர், மனைவி மீதுள்ள ஆத்திரத்தினால், பள்ளிக்குள் புகுந்து சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் படுகாயம் அடைந்த 9 வயது மாணவர் கவலைக்கிடமான வகையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.