பிட்காயினில், டெஸ்லா போன்ற மிக பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். கிரிப்டோகரன்சியின் மதிப்பு தற்போது இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் கீழ், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அகற்ற முன்வந்தால், சிறந்த சலுகைகளைப் பெறுவார்கள்
இந்த வாரத்தில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 10 கிராம் தங்கத்தின் விலை இன்னும் ரூ .45,000க்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், வெள்ளியின் விலை சிறிது அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு வசதியை அளிக்கிறது, இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) உள்ள நிலுவைத் தொகையை மட்டுமே நீங்கள் திரும்பப் பெற முடியும்.
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ்ஸின் படி, டயர் தொழில் இப்போது வளர்ச்சியைப் பெறும். அவர்களது மதிப்பீடுகளின்படி, 2022 க்குள், தொழில் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும்.
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் KYC ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
கிரெடிட் கார்டுகளில் முன்தொகைக்கு இருக்கும் வட்டி விகிதங்கள் மிக அதிகம். எனவே, முன்தொகைகளின் பங்கு ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.