Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சிவன், தனது சிஷ்யர்களுக்கு யோக விஞ்ஞானம் கொடுத்த நாள் இன்று என்பதால் இந்துக்களின் முக்கியமானதாகும். குரு பூர்ணிமா என்பது, சிவன் ஆதிகுருவாக பரிணமானம் எடுத்த திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
Gajalakshmi yoga on Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்
Vaikasi Visakam Fasting & Abhishekam: முருகன், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் மற்றும் பல தோஷங்களைத் தீர்க்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது...
நாடுமுழுவதும் இன்று புத்த பூர்ணிமா நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பௌத்தமதத்தினர் வெண்ணிற அணிந்து புத்த விகாரங்களுக்கு மலர்களை தூவி வழிபட்டனர்வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. வைகாசி பௌர்ணமியன்று உலகிற்கே அமைதியை போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.