NLC விபத்தில் 5 பேர் உயிரிழப்புக்கு நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும், அத்துடன் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை..!
காவிரி பாசன மாவட்டங்களில் முழு அளவில் குறுவை சாகுபடி நடைபெறுவதை உறுதி செய்ய மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட வேண்டும்...!
பிற மாநிலத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும் என பாமக நிறுவனம் இராமதாசு தெரிவித்துள்ளார்.
வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி தொடர்வண்டி சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தராமல் பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் திட்டவட்டம்..!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை; மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக மாறினால் தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்..!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கி, மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும்...!
கொரோனா அச்சம் முழுமையாக விலகும் வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.