தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தமிழக முதல்வர் முக ஸ்டாலினும், ஆளுநர் ஆர் என் ரவியும் இணைந்து செய்லபட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அதன் விற்பனைத் தொகை எங்கு, யாருக்கு செல்கிறது?-அன்புமணி ராமதாஸ்
இந்த கூட்டத்தில், சேலம் மாநகரம் , ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், (Mamallapuram) சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு (Central government) நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்குகொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்!
கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழக கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.