பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.2008-ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி பதிவிட்ட அக்ஷய் குமார், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் சாகச மற்றும் தொலைக்காட்சி ஆளுமை பியர் கிரில்ஸ் தனது சாகச நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களை சந்தித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நடிகர் அக்ஷய் குமார், ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் ஆகியோர் கிரில்ஸுடன் அவரது துணிச்சலான சாகச நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். அவரது நிகழ்ச்சிகள் வித்தியாசமான நிலைமைகளில் உயிர்வாழ்வதை ஆராயும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சாகச பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
FAU-G ஜனவரி 26 அன்று தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை இந்திய நிறுவனமான nCore Games தயாரித்துள்ளது. சமீபத்தில், நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மொபைல் விளையாட்டைப் பற்றி அறிவித்தார்.
அக்ஷய் குமார் தனது திரைப்படமான ‘ராம் சேது’ பற்றி அறிவித்த பின்னர் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
'சிவாஜி' என்ற அதிரடி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சங்கரும் ரஜினிகாந்தும் மீண்டும் 2010 ஆம் ஆண்டில் அறிவியல் புனைகதை ஆக்ஷன் படமான 'எந்திரன்' படத்திற்காக மீண்டும் இணைந்தனர்.
Pub-G விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பலர் துயரத்தில் இருந்தனர். எனினும், நாட்டின் நலனுக்காக இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகும் நிலையில் அவர்களை மகிழ்விகக் ஒரு நல்ல செய்து வந்துள்ளது.
கொரோனா முழு அடைப்பு திறந்த பின்னர் மக்கள் முன்பு போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் கொரோனா குறித்து பல்வேறு யூகங்கள் செய்யப்படுகின்றன.
அக்ஷய் குமார் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் விரைவில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் "அத்ரங்கி ரே" படத்தில் இணைய உள்ளனர். இந்த படம் தொடர்பான டங்கள் வைரலாகி வருகின்றன.
தேசிய விருது பெற்ற பேட்மேன் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என கதை கரு நாயாகன் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.