BSNL 87 PLAN DETAILS: பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்கும் புதிய ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் முழுமையான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
BSNL Prepaid Recharge Plan: வெறும் 197 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவைப் பெறுவீர்கள் மற்றும் வரம்பற்ற அழைப்புகள்.
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது சிறந்த திட்டத்தை அளித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ரூபாய் 197க்கு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் நன்மைகள் நீங்கள் பெறலாம்.
BSNL Recharge Plan: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடையில்லாமல் வழங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனர்களுக்காக வழங்கி வருகிறது.
அதிகபட்ச டேட்டா பயன்பாட்டை பெறும் வகையில் உங்களுக்கு ஏர்டெல், ஜியோ மற்றும் வோடோபோன் போன்ற நெட்வொர்க்குகள் ரூ.300க்குள் சில சிறப்பான திட்டங்களை வழங்குகிறது.
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது சிறந்த திட்டத்தை அளித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ரூபாய் 666க்கு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் நன்மைகள் நீங்கள் பெறலாம்.
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 769 ஆக இருக்கும். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டுவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரூ.749 திட்டமானது, ஏர்டெல்லின் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிடுகிறது. ஆனால் ஏர்டெல் திட்டத்தை விட ஜியோ வழங்கும் திட்டத்தின் விலை குறைவு.
நீங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உள்ளது. தற்போது இந்த இரு நிறுவனங்களும் தங்களது கட்டணத் திட்டங்களின் விலையை நாடு முழுவதும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் பிரைம் சந்தா ஆண்டுக்கு ரூ.999 முதல் ரூ.1499 வரை உள்ளது, ஆனால் ஏர்டெல்லின் இந்த திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் டேட்டா திட்டத்துடன் இலவசமாகப் பெறலாம்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.155க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
Airtel 84 Days Plan: ஒவ்வொரு மாதமும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது பிரச்சனையாகி வருகிறது என்றால், இப்போது ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Airtel Cheapest Recharge Plan: ஏர்டெல் நிறுவனம் இந்த புதிய திட்டத்தின் சோதனையை இவ்விரு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.