September 2023 changes: 2023 செப்டம்பர் 1 முதல் பல பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன, இது உங்கள் பாக்கெட்டை நேரடியாகப் பாதிக்கும். நாளை முதல், பணிபுரிபவர்களின் சம்பளம் கிரெடிட் கார்டு, எல்பிஜி என பல விதிகள் மாற உள்ளன.
சிறுசேமிப்பு திட்ட விதிகள்: அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என நிதி அமைச்சகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.
Small Savings Scheme Rules: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த தகவலை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Aadhaar update: ஒவ்வொரு ஆதார் கார்டுதாரர்களும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
2000 Rupees Note: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
Aadhaar Card: அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம் கார்டுகளை வாங்கி கொள்ளலாம், ஆனால் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் ஒரு ஆபரேட்டரால் மட்டுமே பயன்படுத்த முடியாது.
Ration Card: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி மத்திய அரசு தொடர்ந்து மக்களை வலியுறுத்தி வருகிறது, ஆனால் இதுவரை கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.