“என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது
ஜெகன்நாத் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் “என் ஆளோட செருப்பக் காணோம்”. இந்த படத்தில் தமிழ், ஆனந்தி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடியாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரைலர்:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (24.10.2017) தலைமைச் செயலகத்தில், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொது மக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் அரியவகை நூல்களை வழங்கினார்கள்.
ராதிகா சரத்குமாரின் ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் அண்ணாதுரை.
இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கித்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். தமிழில் அண்ணாதுரை திரைபடமும், தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாக உள்ளது
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் டிரைலரை நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது.
ராதிகா சரத்குமாரின் ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் அண்ணாதுரை.
இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கித்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார்.
தமிழில் அண்ணாதுரை திரைபடமும், தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாக உள்ளது
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரைலரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக விஜய் ஆண்டனி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஏற்கனவே விநியோக உரிமையின் மூலம் ரூ.150 கோடி வசூல் படைத்துவிட்டது. தற்போது முதன் முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் குடி மற்றும் புகைப்பழக்க காட்சி இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பைடர் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் ‘குயின்’ என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்று அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் தமிழில் இப்படத்தை நடிகரும் மற்றும் இயக்கியவருமான ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கங்கனா ரோலில் காஜல் அகர்வால் நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் பிரபல கலை இயக்குனரும், நடிகருமான ஜி.கே என்கின்ற கோபி காந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 60. ஜி.கே. என அழைக்கப்படும் அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவர் 2௦௦க்கும் மேற்பட்ட படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரஜினி நடித்த அருணாச்சலம் படத்திற்கு பிரமாண்டமான செட் அமைத்ததற்காக சிறந்த கலை இயக்குனர் என்ற மாநில அரசு விருதை பெற்றுள்ளார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், மகேஷ் பாபுவின் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். மகேஷ் பாபு நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.
கடந்த வாரம் பிரமாண்டமாக இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கும் நவோதயா பள்ளிகளுக்கு இதுவரை தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை, காரணம் மறைமுகமாக இந்தி மொழி மாணவர்களிடையே தினிக்கப்படுகிறது என கருதப்படுகிறது. ஆனால் தற்பொழுது இந்த நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் இசை இன்று கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்பொழுது ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் இசை இன்று வெளியாகிறது!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த திரைபடத்தின் இசை இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று காலை மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முருகதாஸ் சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதைக்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை இன்று ஒன்பதாவது நாளை எட்டியிருக்கிறது. அவர்களில் இரு வழக்கறிஞர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.