கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி என்றும் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறை அதிகாரி வினய் குமார் சிறையில் எனது பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதற்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் சிறை கைதி ரவுடி ஷிவேந்திரா சிங் கூறியுள்ளார்.
தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை சீனா அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது.
ஏற்கனவே சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 15 நாட்கள் சிறையில் தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சீனா அரசு இது சம்பந்தமான வரைவு மசோத ஒன்றை, அந்நாட்டு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரவில் இளம்பெண் ஒருவரை தகாத வார்தைகளால் கிண்டல் செய்த இரு வாலிபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
11-ஆம் வகுப்பு பயின்று வரும் மானவி ஒருவர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்புகையில் அவரை வழிமறித்து "ஹாய், செக்ஸி! ஹலோ, செக்ஸி!" எனும் தகாத வார்த்தைகளால் வாலிபர்கள் இருவர் கிண்டல் செய்துள்ளனர்.
இதானால் மனமுடைந்த அந்த பெண் இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவ்வாலிபர்களை கைது செய்தனர்.
பாங்காக் நீதிமன்றம் முன்னாள் தாய்லாந் வர்த்தக மந்திரிக்கு இன்று 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தாய்லாந், சீனா அரசிற்கும் இடையே செய்யப்பட்ட அரிசி உடன்படிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர் போன்சோங்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்க எதிர்ப்பு ஆணையம் அறிவித்துள்ளதாவது, போன்சோங்ன் ஒப்பந்தங்களால் மாநிலத்திற்கு "பெரும் இழப்புக்களை" ஏற்படுட்டுள்ளன, அத்துடன் அரிசி உள்நாட்டில் மட்டும் விற்கப்பட்டது, ஏற்றுமதி செய்யப்படவில்லை என யிங்லகின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார்.
கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6 வது முறை ஆகும். சசிகலா சிறைக்கு சென்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுகிறது. அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா அதிரடி தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில் நேற்று சசிகலா கையில் பையுடன் வெளியே சென்று வந்தது போல் ஒரு வீடியோ வெளியானது.
இந்நிலையில் தற்போது சிறை கண்காணிப்பாளர் நிக்காம் பிரகாஷ் அம்பரீட் நள்ளிரவில் மாற்றப்பட்டார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா
பல்வேறு வசதிகள் செய்து தர 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று தீடிரென்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவை சேர்ந்தவர் போராளி லியு ஜியாபோ(வயது61) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சீனாவில் அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தம் செய்து, மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி ‘சார்ட்டர் 08’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூல் அரசுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, சீன அரசால் கைது செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரி.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.