இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்ததை அடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள். மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்ததை அடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள். மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. அதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றுங்கள், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி ஏன் தரப்பட்டது? என கேள்வி எழுப்பி, அரசை விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலையே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் சபாநாயகர் தனபால்
கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பிறகு தினகரன் தனிமைபடுத்தப்பட்டார்.
தற்போது அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக பிரிந்தன. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி இணைந்தன. மேலும் அன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராகவும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.
இன்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசினார்.
மரியாதையை நிமித்தமாக இருவரையும் சந்தித்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
திருச்சி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை செய்தார்.
தமிழகத்தின் துணை முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியுட்டுள்ளர்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் சாமி தரிசனம். pic.twitter.com/XWPuhTn9Wc
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக இணைப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல் அமைச்சராக நியானம் செய்தனர். இந்நிலையில் தற்போது இன்று அவருக்கும் மேலும் கூடுதலாக பொறுப்புகள் வழப்பட்டுள்ளது.
http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2017/PR220817.pdf
தமிழக அரசியலில் பரப்பரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து கைக்குலுக்கினர். அதிமுக அணிகள் இணைந்தன என அறிவிக்கப்பட்டது.
அதிமுக வழி காட்டுதல் குழுவில் 11 பேர் நியமிக்கப்பட்டனர். ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் அக்கட்சியின் அவசர பொதுக் குழு கூடி பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை ஒருங்கிணைப்பாளராக நியமன ஆகயுள்ள வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார்.
It will be decided after party's general body meeting: O. Panneerselvam on question of VK Sasikala's expulsion from party post #AIADMKMerger
அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வந்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு இரண்டு அணிகளாக இருந்த அதிமுக அணி தற்போது இன்று ஒன்றாகியுள்ளது. இந்த இரு அணிகளும் இன்று இணைநத்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சென்னை வந்தார்.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று புதிய அமைச்சர்கள் பட்டியில் வெளியிட்டார். இவர்கள் இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏப்பார்கள் என்று குறிபிடத்தக்கது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக அணிகள் இணைப்பு பற்றி ஆலோசிக்கின்றனர்.
தலைமைக் கழக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் என்றும் பின்னர், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தற்போது தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருக்கும் நேரலை வீடியோ பார்க்க:-
அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரண்டு அணிகளாக உள்ளன. இந்த இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசரமாக சென்னை வருகிறார். மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று சென்னை வருகிறார்.
இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டார். இதனால் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார் மற்றும் மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.
Chennai: K. Pandiarajan sworn-in as minister in TN cabinet after AIADMK merger pic.twitter.com/rLK2mPQtF9
— ANI (@ANI) August 21, 2017
அதிமுக அணிகள் நாளைக்குள் கண்டிப்பாக இணையும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வமும் சில நாட்களில் இணைப்பு பற்றிய நல்ல முடிவு வரும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அணிகள் இணைப்பு நாளைக்குள் கண்டிப்பாக நடக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பு சம்பவங்கள் நடத்து முடிந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணையலாம் என தகவல்கள் வெளியாகியது. தகவல்கள் வெளியாகிய நிலையில்
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை தலைமையகத்தில் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து நேற்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப் பட்ட நிலையில் மீண்டும் வழக்கம்போல் இழுபறியில் முடிந்தது.
நேற்று (வெள்ளிகிழமை) அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்கள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருதார். மேலும் அணிகள் இணைப்பிற்காக ஓ.பி.எஸ்ச விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை ஓபிஎஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.