மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் இனி அமோகமான பிரகாசம் ஜொலிக்கபோகிறது!

சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் சில குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம், வெற்றி, நல்ல செய்தி, மகிமைடயான நேரம் அனைத்தும் கிடைக்கும் நேரமாக அமையபோகிறது. இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில நல்ல செய்திகள் வரும். சுக்கிரன் மாற்றத்தால் அமோகமான நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.

 

ஒவ்வொரு கிரங்களும் தங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட காலத்தை வைத்திருக்கும். அந்தவகையில் ஒவ்வொரு ராசிகளுக்கும் மாறும், இதுபோன்று மீன ராசியில் சுக்கிரன் இடப்பெயர்ச்சி செய்யவுள்ளார். சிலர் கிரகங்களின் மாற்றத்தால் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் பெறுவார்கள். அதுபோல் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷடம் காத்திருக்கிறது.

1 /8

கிரகங்களின் தாக்கம் அனைத்தும் சிலருக்கு நன்மை அளிக்கும். சிலருக்கு தீமைகளும் வரலாம்.  இதில் குறிபிட்ட சிலருக்கு நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

2 /8

ரிஷபம்:  இந்த ராசிகள் தங்களுக்கென்று ஒரு நேர்மையான பாதையில் செல்ல முயற்சிக்க வேண்டும். நேர்மையே உங்களுக்கு கைத்தூக்கி விடும். மேலும் நிதி நிலையில் உயர்வீர்கள். 

3 /8

இந்த ராசிகள் தங்கள் வாழ்க்கையில் தொழிலில் புதிய முயற்சியை எடுக்க வேண்டும். உழைப்பை அதிகமாக்கினால் நல்ல பலன் பெறலாம்.  

4 /8

மீனம்: சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு சமூகத்திலிருந்து மரியாதை அதிகரிக்கும். மேலும் குடும்பங்களில் நல்ல மகிழ்ச்சி பெறுகும். நல்ல நேர்மையான சிந்தனையாளராக செயல்படுவீர்கள்.

5 /8

சிம்மம்: இந்த ராசிகளுக்கு இருக்கும் தீராத கடன் பிரச்சனைகள் விரைவில் சரியாகும். நிதிப் பிரச்சனைகள் அனைத்தும் நல்ல விதத்தில் சரியாகும். உடல் நலத்தில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.  ஏதேனும் சண்டை பிரச்சனைகள் இருந்தால் சுமூகமாக தீரும்.  

6 /8

மேஷம்:  இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உடல் நல பிரச்சனைகள் குணமாகும்.  

7 /8

மேஷம் ராசிகள் தங்களுக்கென்று தனி இலக்கில் செயல்படுவீர்கள். இவர்கள் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் ஆரோக்கியமாக இருப்பார்கள். தொழில் அல்லது வீடுகள் வாங்க புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். 

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.