சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
புதுடெல்லி: வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் தினமும் ஏதாவது ஒரு வித்தியாசமான காலத்தை மாற்றும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கும். டிசம்பர் 24ஆம் தேதியன்று நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்... சிலபல ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் என்ன நடந்தது தெரியுமா? முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...
Also Read | Year Ender 2020: இந்த ஆண்டின் சில சுவாரசியமான Guinness Records
1987: மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் மறைந்த நாள் Photo Courtesy: Twitter
1777: கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) Kiritimati-ஐ கண்டுபிடித்து அதற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயரிட்டார்
1999: காத்மாண்டுவிலிருந்து புதுடெல்லி சென்றுக் கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தப்பட்ட நாள் டிசம்பர் 24
1979: சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த நாள் டிசம்பர் 24.
1906: அட்லாண்டிக்கில் இருக்கும் கப்பல்களுக்கு ரேடியோ முலம் ரெஜினால்ட் முதல் குரல் செய்தியை அனுப்பினார்
1968: அப்பல்லோ 8இல் பயணித்த விண்வெளி வீரர்கள் சந்திரனை முதன் முறையாகச் சுற்றி வந்தனர்